Women's T20 உலகக்கோப்பை 2026 அட்டவணை வெளியீடு

56பார்த்தது
Women's T20 உலகக்கோப்பை 2026 அட்டவணை வெளியீடு
ICC மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை அடுத்த ஆண்டு (2026) ஜூன் 26-ம் தேதி தொடங்கி ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் 1-இல் விளையாடும் இந்திய மகளிர் அணி முதலில் பாகிஸ்தானுடன் ஜூன் 14-இல் மோதுகிறது. குரூப் 1-இல் இந்தியா, பாக்., ஆஸி., தெ.ஆப்பிரிக்காவும், குரூப் 2-ல் இலங்கை, இங்கி., நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீட்ஸ் உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி