* விண்ணப்பித்த பின்னர் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு மெசேஜாக வரும்.
* பணம் அனுப்பப்படும் நேரத்தில் நீங்கள் கொடுத்த மொபைல் எண், வங்கி மற்றும் ஆதாரில் இருக்கும் எண்ணுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே ரூ.1 சோதனை தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான தகவலும் SMS-ல் வரும்.