மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி

75பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வீட்டில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருந்தாலும் குடும்பத் தலைவி மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தால் அரசு வேலை அல்லது வேறு ஏதும் உதவித்தொகை பெறாமல் இருந்தால் அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. புதிதாக விண்ணப்பிக்க அடுத்த வாரம் முகாம் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி