பெண்மையை போற்றும் மகளிர் தினம்

85பார்த்தது
பெண்மையை போற்றும் மகளிர் தினம்
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நாள் அமைகிறது. அனைத்து மகளிருக்கும் லோக்கல் ஆப் சார்பாக மகளிர் தின வாழ்த்துகள்!

தொடர்புடைய செய்தி