மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

74பார்த்தது
மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
கோலாலம்பூர்: 2ஆவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொண்டது. சூப்பர் சிக்ஸ் பிரிவில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் 7.1 ஓவர்களில் எட்டி இந்திய அணி எளிதில் வெற்றிப் பெற்றது. முன்னதாக, இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி