உத்தர பிரதேசம்: 32 வயதான பெண் இக்பால் என்பவருடன் நட்பானார். இருவரும் அடிக்கடி போனில் பேசிய நிலையில் இக்பால் தனது இடத்திற்கு அப்பெண்ணை வரவழைத்து கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். மேலும், ஆதாரத்தை வெளியிடுவேன் என மிரட்டி அடிக்கடி சீரழித்தார். இனியும் இதை பொறுக்க முடியாது என நினைத்த பெண், அண்மையில் இக்பாலுடன் உறவு கொண்ட போது அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தொடர்ந்து அவரை போலீஸ் கைது செய்தது.