உறவினரை இழந்த சோகத்தில் கதறும் பெண் (வீடியோ)

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சவுண்டம்மாள் (54), கருப்பையா (37) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தங்களின் குடும்பத்தினரை இழந்த சோகத்தில் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் நிலைமை குறித்து விசாரித்திருந்தார்.

Thanks: பாலிமர்

தொடர்புடைய செய்தி