சீறிய பாம்பை சமார்த்தியமாக பிடித்த பெண் (வீடியோ)

2247பார்த்தது
பாம்பு பிடிக்கும் பெண் ஒருவர் சமார்த்தியமாக நல்ல பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். வீடு ஒன்றில் ஓட்டுப் பகுதியில் பாம்பு ஒளிந்துகொண்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் பாம்புகளை பிடிக்கும் ஆர்த்தி என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆர்த்தி துளி கூட பயம் இல்லாமல் பாம்பை பிடித்துள்ளார். பாம்புக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல வழிகள் இருப்பதாகவும், அப்படிச் செய்தால், மனிதர்கள் மட்டுமின்றி, பாம்புகளுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றும் ஆர்த்தி தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி