ஹவுஸ் ஓனருடன் தகாத உறவு.. உயிரோடு எரித்து கொன்ற பெண்

77பார்த்தது
ஹவுஸ் ஓனருடன் தகாத உறவு.. உயிரோடு எரித்து கொன்ற பெண்
ஒடிசா: வீட்டு உரிமையாளரை உயிரோடு எரித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹரிஹர சாஹு என்பவர் வீட்டில் சுதீஷ்னா என்ற பெண் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது. இந்நிலையில் சில காலமாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதோடு சாஹுவின் சொத்தை அடைய சுதீஷ்னா திட்டம் போட்டார். இந்த சண்டையில் சாஹு மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து சுதீஷ்னா கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி