விப்ரோ நிறுவனத்தில் 12,000 Freshers-க்கு வாய்ப்பு

72பார்த்தது
விப்ரோ நிறுவனத்தில் 12,000 Freshers-க்கு வாய்ப்பு
2025-2026 நிதியாண்டில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 10,000 – 12,000 Freshers-ஐ பணியில் அமர்த்தவுள்ளதாக IT நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது. ITஇல் மந்தநிலை நிலவுவதாக தகவல்கள் வந்த நிலையில், Wipro-வின் இந்த அறிவிப்பு, துறை மீண்டு வருவதை காட்டுகிறது. இந்த நிதியாண்டிலேயே இதுவரை 7,000 பேர் பணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்கள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி