சிறுத்தை சிக்குமா? ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

74பார்த்தது
சிறுத்தை சிக்குமா? ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
மயிலாடுதுறையில் வலம் வரும் சிறுத்தையை கண்காணிக்க, தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரியில் இருந்து இந்த தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த தெர்மல் ட்ரோன் கேமரா இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தெர்மல் ட்ரோன் கேமராவை வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 3வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி