தமிழ்நாட்டில் பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?

52பார்த்தது
தமிழ்நாட்டில் பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?
தமிழ்நாட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 11-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் படிப்படியாக விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you