இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்?

55பார்த்தது
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்ததை அடுத்து, இந்திய அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் அவர், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். புதிய கேப்டனுக்கான ரேசில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி