சிஎஸ்கே அணியில் இணையும் சஞ்சு சாம்சன்?

63பார்த்தது
சிஎஸ்கே அணியில் இணையும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சஞ்சு சாம்சனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர், சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சன் தனது இன்ஸ்டா பதிவில், தனது மனைவியுடன் சாலை ஓரம் இருக்கும் மஞ்சள் நிற கோட்டை கடப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "நகர வேண்டிய நேரம்" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இப்பதிவால் அவர், ராஜஸ்தான் அணியிலிருந்து விலகி சென்னை அணியில் இணைய உள்ளாரோ? என்று ரசிகர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி