2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாது? மத்திய அரசு விளக்கம்!

77பார்த்தது
2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாது? மத்திய அரசு விளக்கம்!
மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து PIB உண்மைச் சரிபார்ப்புத் துறை கூறியதாவது, "இந்திய ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி