"மாணவர்களுக்கு மடிக்கணினி.. தரமாக இருக்குமா?"

69பார்த்தது
"மாணவர்களுக்கு மடிக்கணினி.. தரமாக இருக்குமா?"
அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு என ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது ஒரு மாணவருக்கு ரூ.10,000 ஒதுக்கப்படுகிறது. ரூ.10,000-ல் எப்படி ஒரு தரமான லேப்டாப் வாங்க முடியும்? என அதிமுக MLA தங்கமணி கேள்வியெழுப்பினார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல் கட்டமாக இந்த ஆண்டில் ரூ.2.000 கோடியும், அடுத்த ஆண்டில் மேலும் ரூ.2,000 கோடியும் வழங்கப்படும். எனவே சராசரியாக ஒரு மடிக்கணினியின் விலை ரூ.20,000 என்ற அளவில் தரமானதாக இருக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி