அதிமுகவில் இருந்து விலகும் ஜெயக்குமார்?

72பார்த்தது
அதிமுகவில் இருந்து விலகும் ஜெயக்குமார்?
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிவிடுவேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தி பரவிய நிலையில், அதனை ஜெயக்குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி போலியானது. இதை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறிய அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி