பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுமா இந்தியா?

77பார்த்தது
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுமா இந்தியா?
மத்திய பட்ஜெட் 2025-26 'ஆத்மநிர்பர்தா' அல்லது பருப்பு வகைகளில் தன்னிறைவு இலக்கை எட்டும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பருப்பு, உளுந்து, மசூர் பருப்பு உற்பத்திக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். பதிவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகளிடம் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் வழங்கப்படும் 3 பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய மத்திய ஏஜென்சிகள் (NAFED மற்றும் NCCF) தயாராக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி