குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

54பார்த்தது
வயிற்றில் வளரும் குழந்தையின் நிறம் என்பது மரபணு சார்ந்தது. பெற்றோரின் மரபணு மட்டுமே குழந்தைகளின் நிறத்தை நிர்ணயிக்கும். கேரட், குங்குமப்பூ, மாதுளை என எந்த உணவுப் பொருட்களிலும் குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்கக்கூடிய தன்மை இல்லை. இருப்பினும் குங்குமப்பூவில் சில ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்குமே தவிர, குழந்தைகளின் நிறத்தை மேம்படுத்தாது என மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.

நன்றி: Dr Arunkumar

தொடர்புடைய செய்தி