“கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகுமா?”.. ஆதாரத்தை கொடுங்க

55பார்த்தது
“கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகுமா?”.. ஆதாரத்தை கொடுங்க
கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என IIT மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியான அறிக்கையில், “கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பேசியுள்ளார். தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி