டாஸ்மாக் ஊழலை விசாரிக்கப்போகும் சிபிஐ? பாஜக வழக்கு

84பார்த்தது
டாஸ்மாக் ஊழலை விசாரிக்கப்போகும் சிபிஐ? பாஜக வழக்கு
டாஸ்மாக் நிர்வாக முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் இவ்விசயம் தொடர்பான 41 வழக்குகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வழக்கின் விசாரணையும் 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி