சிறுபான்மையினர் வாக்கை இழக்கும் பாஜக?

381பார்த்தது
சிறுபான்மையினர் வாக்கை இழக்கும் பாஜக?
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்த அதிமுக அமைப்பு செயலாளர் இதுகுறித்து பேசுகையில், "அதிமுக, பாஜக கூட்டணி காரணமாக சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஆனால், சிறுபான்மையினரில் அதிமுகவினரின் ஓட்டு கட்டாயம் அதிமுகவுக்கு கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி