அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி?- ராமதாஸ் பரபரப்பு பதில்

62பார்த்தது
அன்புமணி விவகாரத்தில் தீர்வு என்று ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை. அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பின்னர் சொல்கிறேன். அன்புமணியை சந்திக்கும் திட்டமில்லை. எனது பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி