* புலிகளின் உமிழ்நீரில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை அதன் காயத்திற்கு மருந்தாகிறது. புலிக்கு காயம் ஏற்பட்டால் அதில் தொற்று ஏற்படாமல் காக்கிறது.
* ஒரு ஆண் புலி பெண் சிங்கத்துடன் இனப்பெருக்கம் செய்யும்போது டைகான் இன டைகான் இன பூனை உருவாகிறது. இவை லைகர் இனத்தைவிட பெரிய பூனையாகும். லைகர் இனம் என்பது ஒரு பெண் புலி ஆண் சிங்கத்துடன் சேரும்போது உருவாகும் க்ராஸ் பூனையினமாகும்
* ஒவ்வொரு புலியின் உடலிலும் உள்ள கோடுகளும் தனித்துவமானவை. அவை மனித கைரேகைகள் போன்றவை.