கதவை வேகமாக திறக்கும் பொழுது கதவுகளின் கைப்பிடிகள் சுவர்களில் மோதி சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சுவர்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படும். இதை தவிர்ப்பதற்கு இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருளை வாங்கி பயன்படுத்தலாம். இதை சுவற்றில் மட்டுமல்லாமல் மேசை, நாற்காலி, பிரிட்ஜ் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம். 6 எண்ணிக்கையிலான பேக் ரூ.237. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கிறது. அமேசான் லிங்க்: https://amzn.to/40SSPQ3