கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி

84பார்த்தது
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி
தெலங்கானா மாநிலம் நாராயண்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கம்பிலி-ராதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராதாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கம்பிலி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதா, தூங்கிக்கொண்டிருந்த கம்பிலியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, ராதாவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி