இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி

56பார்த்தது
இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி
ராஜஸ்தான்: கலு (37) என்ற நபர் கடந்த டிச. 25-ல் வாகனம் மோதியதில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்த விசாரணையில் கலுவின் மனைவி கண்ட்டா (35), தனது கள்ளக்காதலன் தினேஷ் (38), சகோதரி கமலா (42) மற்றும் இரு நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ரூ. 50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக இந்த கொடூரத்தை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி