பிரபல தமிழ் யூடியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்

91பார்த்தது
பிரபல தமிழ் யூடியூபர் மீது மனைவி பரபரப்பு புகார்
'டெக் சூப்பர் ஸ்டார்' எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் சுதர்சன் மீது, அவரது மனைவி மருத்துவர் விமலா தேவி, காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்த இவர், திருமணத்தின் போது 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் வரதட்சணையாக பெற்றிருந்த நிலையில், ரூ.10 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு, அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த புகாரில் அவரது மனைவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி