மனைவி மரணம்.. பிள்ளைகளை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

55பார்த்தது
மனைவி மரணம்.. பிள்ளைகளை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
ஒடிசாவில் மனைவியின் இறப்பால் மனமுடைந்த கணவர், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். பரலாகேமுண்டி மாவட்டம் ஒடியா பரலாவைச் சேர்ந்த பெண் கடந்த மார்ச் 21 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அந்த பெண்ணின் கணவர் (40), மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து, பிரியாணியில் விஷம் கலந்துகொடுத்து, இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார். பின்னர், அதே பிரியாணியை அவரும் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி