சிராஜ், கருண் நாயர் ஏன் அணியில் இல்லை.. விளக்கம்

52பார்த்தது
சிராஜ், கருண் நாயர் ஏன் அணியில் இல்லை.. விளக்கம்
இந்திய அணியில் சிராஜ், கருண் நாயர் உள்ளிட்டோர் இடம்பெறாதது சர்ச்சையானது. இந்நிலையில், இன்னிங்ஸில் பந்து பழையதாகும்போது, சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால்தான் அவரையும் எடுக்கவில்லை என்று ரோகித் விளக்கமளித்துள்ளார். அதேபோல், கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிமிதமானது. ஆனால், அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி