தமிழ்நாட்டின் தலைநகரம் ஏன் மாற்றப்பட வேண்டும்?

67பார்த்தது
தமிழ்நாட்டின் பரப்பளவில் சென்னையின் பரப்பளவு வெறும் 0.3% தான். ஆனால் இங்கு மொத்த மக்கள் தொகையில் 10%க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை, மழைக்காலத்தில் பேரிடர்கள், ஜன நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் என சென்னை சிக்கி தவித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற வளர்ந்த நகரங்களை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் அல்லது வளர்ச்சி திட்டப் பணிகளை இந்த நகரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். 

நன்றி: Dreamea Tamil

தொடர்புடைய செய்தி