கிறிஸ்துமஸ்க்கு ஏன் பிளம் கேக் செய்யப்படுகிறது?

69பார்த்தது
கிறிஸ்துமஸ்க்கு ஏன் பிளம் கேக் செய்யப்படுகிறது?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் காலத்தில் உண்ணா நோன்பு இருக்கும் முறை கிறிஸ்தவர்களிடம் இருந்தது. நோன்பு முடியும் போது நீண்ட நேரம் பசி தாங்கும் அளவிற்கு ஒரு கஞ்சியினை தயார் செய்து பருகி வந்தனர். இதில் நிறைய ஆரஞ்சு பழங்கள், திராட்சைகள், முந்திரிகள், பாதாம், பிஸ்தா, ஓட்ஸ் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்டது. நாளடைவில் இதை வெண்ணெய், முட்டை, மாவு சேர்த்து சூடாக்கி கேக்காக மாற்றினர். இதுவே பிளம் கேக் உருவான வரலாறு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி