இளம் வயதிலேயே முதுகு வலி வருவது ஏன்?

87பார்த்தது
இளம் வயதிலேயே முதுகு வலி வருவது ஏன்?
ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, தற்போது இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்து கொண்டே இருப்பது இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது, ஒருவர் அமர்ந்திருக்கும் நிலை தவறாக இருப்பது முதுகு வலிக்கு காரணமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி