பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்? - பிரியங்கா கேள்வி

58பார்த்தது
பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்? - பிரியங்கா கேள்வி
கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் நடந்துவரும் கலவரங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த பின்னரும், இதுவரை பிரதமர் மோடி அங்கு செல்லாதது ஏன் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ஆட்சியில் கூட அங்கு அமைதி இல்லாதது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். மெய்தி குழுவை சேர்ந்த தலைவர்கள் கைதை அடுத்து, நேற்றிரவு முதல் அங்கு கலவரம் வெடித்தது. இதனால் பல மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி