அதிமுக விஜயுடன் கைகோர்க்காதது ஏன்? வெளியான தகவல்

28பார்த்தது
அதிமுக விஜயுடன் கைகோர்க்காதது ஏன்? வெளியான தகவல்
அதிமுக, பாஜக கட்சிகள் தங்களுக்கு இடையே கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2021க்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கூட்டணி, மீண்டும் தற்போது இணைந்துள்ளது. அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது நிராகரிக்கப்பட்ட விஷயமாக மாறியுள்ளது. ஏனெனில் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. விஜயின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அதிமுக, தவெக கூட்டணி என்பது சாத்தியப்படவில்லை.

தொடர்புடைய செய்தி