அதிமுக கூட்டணியை பார்த்து எரிச்சல், பயம் ஏன்? EPS கேள்வி

53பார்த்தது
அதிமுக கூட்டணியை பார்த்து எரிச்சல், பயம் ஏன்? EPS கேள்வி
எங்களின் கூட்டணியை பார்த்து திமுக ஏன் பொங்க வேண்டும்? என எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.16) செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "திமுகவுக்கு அதிமுக & பாஜக கூட்டணியை பார்த்து பயம், எரிச்சல் உள்ளது. அவர்களுக்கு எதற்காக அதிமுக கூட்டணியை பார்த்து எரிச்சல் வரவேண்டும்? அதிமுக கூட்டணி குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை" என பேசினார்.

தொடர்புடைய செய்தி