IPL கோப்பையை வெல்வது யார்? சேவாக் கணிப்பு

72பார்த்தது
IPL கோப்பையை வெல்வது யார்? சேவாக் கணிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 IPL கோப்பையை வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த சீசனின் ப்ளே ஆஃப் சுற்றில் நான் ஆதரிக்கும் அணி தோல்வியடைகிறது" என்று கூறியுள்ளார். எந்த அணி கோப்பையை வெல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய செய்தி