உயிருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மூளைக்கட்டி பிரச்சனைக்கு கீழ்காணும் மருத்துவ நிபுணர்கள் பிரத்தியேக சிகிச்சை அளிப்பார்கள்.
* நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்,
* புற்றுநோய் சிறப்பு நிபுணர்
* ரேடியாலஜிஸ்ட் - மருத்துவ பரிசோதனை, புற்றுக்கட்டிகளை சோதனை செய்வதில் நிபுணர்
* ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் - கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்