இன்று பலர் உயிருடன் இருக்க காரணமாக இருக்கும் நபர்.. யார் இவர்?

67பார்த்தது
இன்று பலர் உயிருடன் இருக்க காரணமாக இருக்கும் நபர்.. யார் இவர்?
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் கார்ல் லேன்ட்ஸ்டெய்னர். இவர் உயிரியல் வல்லுநரும், மருத்துவரும் ஆவார். 1900-ம் ஆண்டு தனது ஆராய்ச்சிகளின் மூலம் இரத்த வகைகளை ஏ, பி, ஏபி, ஓ என வகைப்படுத்தினார். இந்த ஆராய்ச்சிகள் இரத்த மாற்று சிகிச்சை முறைக்கு வழி வகுத்தது. இன்று பல உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கு காரணமும் இவரது கண்டுபிடிப்பு தான். இந்த சிறந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1930-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி