ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்?

66பார்த்தது
ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்?
பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்தான் இந்த முகுந்தன். முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியிலின் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி- ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி