இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார்?

84பார்த்தது
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார்?
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர், விருந்தா கன்ஷ்யாம் ரதி ஆவார். அவர் பெண்கள் போட்டிகளில் தனது விளையாட்டை தொடங்கினார். பின்னர் 2023 ஆம் ஆண்டில் ஆண்கள் உள்நாட்டுப் போட்டியில் பணியாற்றினார். இதன் மூலம் ஆண்கள் பேட்டியில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். விருந்தா சர்வதேச விளையாட்டுகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார். மேலும், கிரிக்கெட் விளையாட்டில் பல இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி