த்ரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை விளாசிய திவ்யா

61பார்த்தது
த்ரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை விளாசிய திவ்யா
சமீபத்தில் திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் அண்ணா, த்ரிஷாவை தவிர வேறு எந்த தமிழ் நடிகையும் படங்களில் சமீபத்தில் நான் பார்க்கவில்லை. இயக்குனர், தயாரிப்பாளர்கள் எல்லாம் விஜய் பேச்சை கேட்கும் அளவுக்கு செல்வாக்கான ஹீரோ விஜய். ஆனால் அவர் தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி