உடல் பருமனை குறைக்க புதிய மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மருந்தை யார் யார் எடுத்துக்கொள்ளலாம்? என குடல் நல மருத்துவர் அருள் பிரகாஷ் விரிவாக விவரித்துள்ளார். "சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் அல்லாதவர்கள் மற்றும் ஒபிசிட்டியால் அவதிப்படுபவர்களும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்து இன்ஜக்ஷன் வடிவில் கிடைக்கும். வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார். இந்த மருந்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.