கார்ட்டூன்கள் எனப்படும் சித்திர ஓவியங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்துள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் செய்தித்தாள்களில் அரசுக்கு எதிரான கேள்வி, எதிர்க்கட்சிகளின் கேலி ஆகியவை சித்திர ஓவியர்களால் பதிவு செய்யப்படும். இந்தியாவில் பிரபலமான கார்டூனிஸ்ட்கள் உங்களுக்கு தெரியுமா? அவர்களின் விபரம் பின்வருமாறு.,
1. ஆர்.கே லக்ஷ்மன் (1921-2015)
2. கே. சங்கர் பிள்ளை (1902-1989)
3. அபு ஆபிரகாம் (1924-2002)
4. சதிஷ் ஆச்சாரியா (1971- Present)
5. மாயா காமத் (1951-2001)