வேர்ல்பூல் நிறுவனம் CFL பல்பை விட குறைவாக மின்சாரம் செலவிடும் 3 கதவுகளை கொண்ட Frost Free தொழில்நுட்பத்துடன் கூடிய பிரிட்ஜை தயாரித்துள்ளது. 270 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பிரிட்ஜின் நடுப்பகுதியில் 5 அடுக்குகளை கொண்ட விசாலமான அலமாரிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் தாராளமாக பொருட்களை சேமித்து வைக்க முடியும். இதில் வைக்கும் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். விலை ரூ.28,499.