வேக வைத்த முட்டை vs ஆம்லெட் இரண்டில் எது சிறந்தது?

78பார்த்தது
வேக வைத்த முட்டை vs ஆம்லெட் இரண்டில் எது சிறந்தது?
வேக வைத்த முட்டையில் 78 கிராம் கலோரிகள், 6.3 கிராம் புரதம், 5.3 கிராம் கொழுப்பு உள்ளன. ஆம்லெட்டில் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்து அதன் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும். காய்கறிகள், சீஸ், இறைச்சி போன்ற கூடுதல் பொருட்கள் அதன் ஊட்டச்சத்தை கணிசமாக மாற்றும். குறைந்த கலோரி டயட்டில் இருப்பவர்களுக்கு வேக வைத்த முட்டையும், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களை பெற விரும்பினால் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் ஆம்லெட் சிறந்தது.

தொடர்புடைய செய்தி