உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது?

78பார்த்தது
உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே அதிகம் படித்தவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. கனடாவில் 59.96% படித்தவர்கள் ஆவர். 52.68% பெற்று ஜப்பான் 2-வது இடத்திலும், லக்சம்பர்க் 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியா இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இல்லை. ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி