புத்தாண்டை முதல் மற்றும் கடைசியாக வரவேற்கும் நாடுகள் எது?

77பார்த்தது
புத்தாண்டை முதல் மற்றும் கடைசியாக வரவேற்கும் நாடுகள் எது?
அமெரிக்காவுக்கு அருகிலுள்ள ஹவ்லாண்ட், பேக்கர் தீவுகளில் புத்தாண்டு கடைசியாக பிறக்கிறது. யுனைடெட் கிங்டம் கிரீன்விச் சராசரி நேரப்படி (GMT) இங்கு புத்தாண்டு அதிகாலை 5 மணிக்கு பிறக்கிறது. பசுபிக் தீவுகளில் உள்ள நாடுகளான டோங்கா, சமோவா, கிரிபாட்டி ஆகிய நாடுகள் புத்தாண்டை முதலில் வரவேற்கின்றன. இந்த நாடுகளில் இந்திய நேரப்படி டிச.31-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்.

தொடர்புடைய செய்தி