மாரத்தான் அமைச்சர் சார் எங்கே? அதிமுக கேள்வி

69பார்த்தது
மாரத்தான் அமைச்சர் சார் எங்கே? அதிமுக கேள்வி
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் மாரத்தான் அமைச்சர் சார் எங்கே?? என அதிமுக கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள X பதிவில், "தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் இதுவரை 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையிலும் இதுவரை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மாரத்தான் ஓடி தன் நலனை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அமைச்சர் சார் எங்கே?" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி