பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை எப்போது தொடங்கும்?

82பார்த்தது
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை எப்போது தொடங்கும்?
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற மெட்ரோ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். மெட்ரோ பணி முழுமையாக நிறைவுறும்போது, நாட்டிலேயே நகர பொதுப்போக்குவரத்து இணைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்கும். நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி